Skip to content

புவி வெப்பமடைதல்- தெரிஞ்சுக்கலாமா?

குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்பது போன்ற வார்த்தைகள் நமக்கு செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. முதலில் நாம் கேட்டது ஓசோன் படலம் ஓட்டை என்பதைத்தான், ஆனால் இன்றோ உலகம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது. புயல், வெள்ளம் தாறுமாறாக அதிகரித்திருப்பதற்கும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் இவைதான் காரணம்… புவி வெப்பமடைதல்- தெரிஞ்சுக்கலாமா?

மலைபோல் குவியும் கழிவுகள் – ஆபத்தின் அறிகுறி….காணாமல் போகும் ஏரி

ஒரு சாக்லேட் ஐ சாப்பிட்டுவிட்டு தூக்கிப்போடும் சிறிய கவர், வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் கவர், கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் கவர், துணிகளின் மேலே இருக்கும் பிளாஸ்டிக் கவர் என எல்லாமே பயன்படுத்திவிட்டு தூர வீசியெறியும் நாகரீகம் வளர்ந்ததால் , அதனால் கிடைக்கும் கழிவுகளும் குறுமலைகளாய் இருந்த காலம்போய்… மலைபோல் குவியும் கழிவுகள் – ஆபத்தின் அறிகுறி….காணாமல் போகும் ஏரி