இயற்கை உரம்
பழுப்பு உரமும் அதன் முக்கியத்துவமும்
பழுப்பு உரமிடுதல் (Brown Manuring) என்பது மண்ணின் கரிமப்பொருட்களை அதிகரிக்கவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், களைகளைக் குறைக்கவும் மற்றும் தாவரப் பொருள்களை மண்ணுக்குத் திருப்பித் தருவதுமாகும்.. பழுப்பு உரம் என்பது பசுந்தாள் உரத்தை போன்றதே ஆகும். சாதரணமாக பசுந்தாள் உரத்தை, விதை விதைத்து 45 நாட்கள் கழித்து பூக்கள் பூக்கும் பருவத்தில் செடிகளை மடக்கி அதே வயலில் ஏர் உழுது மக்க வைப்போம். ஆனால் பழுப்பு உரத்தில் “ஏர் இன்றி“ களைக்கொல்லியைப் (Selective herbicide) பயன்படுத்தி தக்கைப் […]