அக்ரிசக்தியின் 71 வது இதழ்!
அக்ரிசக்தியின் 71வது இதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் * செறிவூட்டப்பட்ட மண்புழு நீர் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள் * பாலின் கொழுப்பு சதவிகிதம் அதிகரிப்பது எப்படி? * ஒருங்கிணைந்த முறையில் கோரையைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பங்கள் * மண்புழு… அக்ரிசக்தியின் 71 வது இதழ்!