பயிர் பாதுகாப்பு
மக்காச்சோளப் பயிரில் களை மேலாண்மை
மக்காச்சோளப் பயிரானது தமிழகத்தில் முக்கியமாக கோவை, ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இறவையிலும், பெரம்பலூர், சேலம், திண்டுக்கல், தேனி மற்றும் தென் மாவட்டங்களில் மானாவாரியிலும் சுமார் 1.5 லட்சம் ஹெக்டரில் பயிரடப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களை விட உற்பத்தி குறைவாக உள்ளது. அதற்கான காரணங்கள் மானாவாரியாக பயிரிடுதல் பழைய தொழில்நுட்பத்தையே சார்ந்திருத்தல் மற்றும் இரகம் தேர்வு நிர்ணயக்கப்பட்ட அளவில் மக்காச்சோள செடியை பராமரிக்க இயலாமை களைகள் மற்றும் படைப்புழு தாக்குதல் களைகள்: விவசாயிகள் மக்காச்சோள […]