பயிர் மகசூலில் போரானின் முக்கியத்துவம்
தாவரத்தின் நுண்ணூட்டச் சத்துக்களில் போரானின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். பயிரானது போரானை மண்ணில் இருந்து போரிக் ஆசிட் மற்றும் டை ஹைட்ரஜன் போரேட் (H3BO3 and H2BO3) என்ற வடிவத்தில் எடுத்துக் கொள்கிறது. இயற்கையாக போரான் டோர்மலைன் எனப்படும் தாதுவிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. வெப்ப மற்றும் குளிர் பிரதேசங்களில் காட்டிலும்… பயிர் மகசூலில் போரானின் முக்கியத்துவம்