Skip to content

காலிஃபிளவா் மற்றும் முட்டைக்கோஸ் – ல் வைர முதுகுப் பூச்சி கட்டுப்பாடு

வைர முதுகுப் பூச்சியானது புளூடெல்லிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தது.  இந்த பூச்சியானது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்க்கு வந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இப்பூச்சியானது ஐரேப்பாவை தாயகமாகக் கொண்டது. மேலும் இது காலிஃபிளவா் மற்றும் முட்டை கோஸ் போன்ற குரூசிபெரஸ் குடும்பத்தை சார்ந்த அனைத்து காய்கறிகளையும் உண்ணக் கூடியது. இப்பூச்சியானது… காலிஃபிளவா் மற்றும் முட்டைக்கோஸ் – ல் வைர முதுகுப் பூச்சி கட்டுப்பாடு

நெற்பயிரில் புகையானைக் கட்டுப்படுத்த ஒருகிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

உலகிலேயே அதிகபட்ச உணவு உற்பத்தியில், நெல் “இரண்டாவது”  இடத்தை பிடிக்கின்றது. நெல் மூலமாக ஒருவருக்கு 50% கலோரி கிடைக்கிறது. தானிய வகைகளின் உற்பத்தியிலும், நெல் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது, எனினும் 10க்கும் மேற்பட்ட பூச்சிகளின் தீவிர தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதில் மிக முக்கியமான தாக்குதல்களில் ஒன்றான புகையான் பற்றி… நெற்பயிரில் புகையானைக் கட்டுப்படுத்த ஒருகிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்