பெல்டட் கேலவே – ஓரியோ மாடுகள்
300 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக்காக ஸ்காட்லாந்தில் உருவாக்கப்பட்ட இனம் இது. ஸ்காட்லாந்தின் பூர்வீக மாடாகிய கேலவே மாட்டிலிருந்து இந்த கலப்பின மாட்டை உருவாக்கியுள்ளனர். 1921 ஆம் ஆண்டு இது தனி இனமாக அங்கீகரிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து, நியூஸிலாந்து,… பெல்டட் கேலவே – ஓரியோ மாடுகள்