தொழில்நுட்பம்
கேரளா மாநிலத்தின் புதிய முல்லைப் பூ கிராமம் வளர்ச்சி முயற்சிகள்
கடந்த சில ஆண்டுகளாக கேரளா மாநிலத்தின் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகள் உணவு மற்றும் தோட்டப் பயிர்கள் சாகுபடியில் கேரளா மாநிலம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருமாற பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. சுபிஷிகா கேரளா என்ற திட்டத்தின் பகுதியாக மேற்கொள்ளப்படும் இப்புதிய வளர்ச்சி முயற்சிகள் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் உற்பத்தி பெருக்கம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் அதிகளவு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் கூட கிராமப்புற பெண்களுக்கு […]