சீனர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்த பாசனம்
சீனாவின் தென்மேற்கில் பகுதியில் உள்ள யுன்னான் மகாணத்தில் உள்ளது. , இம்மாகாணத்தின் தலைநகர் குன்மிங். கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இது ஹன் அரச வம்சத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இம்மகாணத்தின் தெற்குப்பகுதியில் உள்ள ஹோங்கே ஹானி நெல் மலைச்சரிவுப் பகுதியை வெறும் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. கடந்த 1,300 ஆண்டுகளில்… Read More »சீனர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்த பாசனம்