உலகிலேயே மிக நீண்ட கழுத்தினை கொண்ட மான்- ஜெரினக்
இரலை வகை மான்களான ஜெரினக் -கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யா, தான்தோனியா, ஜிபூட்டி ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. சோமாலி மொழியில் ஜெரினக் (Gerenuk) என்பதற்கு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து என்று பொருள். இதனை ஒட்டகச்சிவிங்கி கெசல் (Giraffe Gazelle) என்றும் வல்லரின்… உலகிலேயே மிக நீண்ட கழுத்தினை கொண்ட மான்- ஜெரினக்