மணல் கொள்ளை
தமிழகத்தின் நீர்வளமும், பாசன கட்டமைப்பும் அரசின் புறக்கணிப்பாலும், அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையாலும், நீதிமன்றங்களின் பாராமுகத்தாலும் எப்படி அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் பார்ப்போம். குளங்கள் இல்லாத ஊர்களை தமிழ்நாட்டில் காண்பது அரிது. குளங்களுக்கு நீரானது மழைநீரினால்… மணல் கொள்ளை