Skip to content

மருத்துவ குணம் குன்றாத குதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள்

குதிரைவாலி (Barnyard Millet) உலகின் எல்லா இடங்களிலும் பயிரிடப்படும் ஒரு சிறுதானியம். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது. குதிரைவாலியானது வறட்சி, வெப்பம் மற்றும் சாதகமற்ற நிலையை எதிர்க்கும் தன்மை கொண்டவை. குதிரைவாலி பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்திலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குதிரைவாலியானது இரும்புச்சத்து,… மருத்துவ குணம் குன்றாத குதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள்

திருந்திய மிளகு சாகுபடி தொழில்நுட்பங்கள்

மிளகு ஒரு வாசனை பயிராகும். இது வாசனைப் பயிர்களின் ராஜா என்று அழைக்கப் படுகிறது. பைபர் நைகிரம் என்பது அதன் தாவரவியல் பெயராகவும் மற்றும் பைபரேசியே அதன் குடும்பமாகவும் கருதப்படுகிறது. மேலும் மிளகானது ஒரு மூலிகை குணம் நிறைந்த பயிராகும். இதில் உள்ள பிபேரின் மூலிகைத்துவம் கொண்டது. எனவே… திருந்திய மிளகு சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோலியஸ் பயிரானது இரண்டு அல்லது இரண்டரை அடி உயரம் வரை வளரக்கூடிய சிறு மூலிகைச் செடியாகும் ஆகும். இதன் அறிவியல் பெயர் கோலியஸ் போர்ஸ்கோலி (Coleus forskohlii) மற்றும் லில்லியேசியே (Liliaceae) குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். மேலும் கூர்க்கன் கிழங்கு, மருந்து கிழங்கு, மருந்து கூர்க்கன் என பல்வேறு பெயர்களில்… கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள்

களைக்கட்டும் மாங்கனி பருவம்!

தமிழகத்தில் வடமாவட்டங்களில் மாங்கனி பருவம் துவங்கியுள்ளது, அதே சமயம் பூக்களும் அதிகப்படியாக பூத்துள்ளதால் விவசாயி்கள் மகிழ்யடைந்துள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி , தர்மபுரி மாவட்டங்களில் மாங்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, மாந்தோப்புகளில் பூவும் பிஞ்சுமாக மாமரங்கள் காட்சியளிப்பது கண்கொள்ள காட்சியாக இருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகப்படியான மாங்கூழ் உற்பத்தி… களைக்கட்டும் மாங்கனி பருவம்!