இயற்கை உரம் (பகுதி – 2) பருமனனான அங்ககப் பொருட்கள்
பருமனனான அங்ககப் பொருட்கள் குறைவான சதவீதம் கொண்ட ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது மற்றும் இதனை அதிக அளவில் பயிர்களுக்கு இட வேண்டும். பண்ணை உரம், மட்கிய உரம், பசுந்தாள் உரங்கள் பருமனனான அங்ககப் பொருட்களின் ஆதாரங்கள் ஆகும். இதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்: நுண் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய தாவர ஊட்டச்… இயற்கை உரம் (பகுதி – 2) பருமனனான அங்ககப் பொருட்கள்