பேரிச்சைby editor newsSeptember 25, 2017September 25, 20179 Commentsமரங்கள் இது ஒரு பனை வகையைச் சார்ந்த மரம். இம்மரம் இதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு… பேரிச்சை