பனிவரகு சாகுபடி செய்யும் முறை
பனி வரகு, அனைத்து மண்ணிலும் வளரும். சாகுபடி நிலத்தை, புழுதி பறக்க மூன்று முறை கோடை உழவு செய்ய வேண்டும். கார்த்திகைப் பட்டத்தில் கிடைக்கும். மழையில் மண் ஈரத்தன்மையோடு இருக்கும். தொடர்ந்து மீண்டும் ஒரு முறை உழவு செய்து மண்ணைப் புரட்டி போடவேண்டும். அரை ஏக்கர் நிலத்துக்கு 4… பனிவரகு சாகுபடி செய்யும் முறை