Skip to content

செம்மை நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் கருவிகள்

நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்கள்: நெல் சாகுபடியில் களைக் கட்டுப்பாடு என்பது முக்கியமான தொழில்நுட்பம். ஆனால் தற்போது பண்ணைத் தொழலாளர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் களைக் கட்டுப்பாடு பிரச்சனையாக உள்ளது. பல இலட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்வதால் குறிப்பிட்ட காலத்தில் களை எடுக்க வேண்டும்.… செம்மை நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் கருவிகள்