32°C

நெற்பயிரைத் தாக்கும் குலை நோய் மேலாண்மை

தமிழ்நாட்டுக்கு ஏற்ற சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் இரகங்கள் (பகுதி-2) தொடர்

தமிழ்நாட்டுக்கு ஏற்ற சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் இரகங்கள் (பகுதி-2)

  திருச்சி 1: (TRY 1) இதன் வயது 130-140 நாட்கள். சாயாத இரகம். அரிசி குட்டையாக, பருமனாக, வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 5.3 டன் விளைச்சல் கிடைக்கும். இது களர் மற்றும் உவர் நிலத் தன்மையை தாங்கி வளரக்கூடிய நெல் இரகமாகும். திருச்சி 3: (TRY 3) இது 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகமாகும். ஏடிடீ 43 மற்றும் சீரகச் சம்பாவை ஆதாரமாகக் கொண்டது. வயது 130-135 நாட்கள். சாய்வதில்லை. அரிசி நடுத்தரப் பருமனாக, […]

August 6, 2020 editor news
அக்ரிசக்தியின் 8வது மின்னிதழ்  மின்னிதழ்

அக்ரிசக்தியின் 8வது மின்னிதழ் 

அக்ரிசக்தியின் ஆனி மாத மூன்றாவது மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், நெல் இரகங்கள்,  நெற்பயிரைத் தாக்கும் குலை நோய் மேலாண்மை, வறட்சி மேலாண்மையில் பிபிஎப்எம்-ன் பயன்கள், நிலக்கடலையைத் தாக்கும் கம்பளிப்புழு மேலாண்மை, களை மேலாண்மை,  நீர் பற்றிய தொடர், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகளை அடங்கிய  மின் இதழை உங்களுக்காக […]

July 3, 2020 Editor