வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!
மிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள வசதியில்லாத நபரிடம் வாய்வழியாக இதை கூறினால் மட்டுமே சாவின் விளிம்பில் இருக்கும் விவசாயிடம் இந்த செய்தி சென்றுசேரும், உங்கள் பங்களிப்பு… வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!