Skip to content

பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -2)

பசுமை இல்ல பராமரிப்பு மண் பொதுவாக வணிக மலர்கள் பசுமை மாளிகையின் தரைப்பரப்பில் தான் பயிரிடப்படுகின்றன. ஆனால் அழகுத் தாவரங்கள் மண் கலவை நிரப்பப்பட்ட தொட்டிகளில்  வளர்க்கப்பட்டு பசுமை இல்லத்தில் உள்ள பெஞ்சுகளில் வைத்து பராமரிக்கப் படுகின்றன. ஆகவே பசுமை இல்லங்களில் மலர்களை வளர்க்க நல்ல வடிகால் வசதி… பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -2)

டாக்டர் பருத்தி விவசாயிகள் உரிய முடிவுகளை எடுக்க உதவும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம்

குஜராத் மாநிலத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு டாக்டர் பருத்தி (Doctor cotton) என்ற புதிய டிஜிட்டல் முடிவு எடுக்க உதவும் தொழில்நுட்பம் பெரிதும் உதவி வருகிறது. இப்புதிய தகவல் தொழில்நுட்பம் வாயிலாக பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளை மேற்கொள்ள உதவும் தகவல்கள், தொழில்நுட்பங்கள் தினமும்… டாக்டர் பருத்தி விவசாயிகள் உரிய முடிவுகளை எடுக்க உதவும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம்

கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம்

இந்தியா மற்றும் இலங்கையை தாயகமாக கொண்ட நிலவேம்பின் தாவரவியல் பெயர் ஆண்ட்ராகிராபிஸ் பேனிகுலேட்டா. அக்கந்தேசியே எனப்படும்  தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த இத்தாவரமானது கசப்புகளின் அரசன் என்றழைக்கபடுகிறது. இதன் இலைகள் மற்றும் வேறானது சிக்கன் குனியா, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், வயிற்றுப்புண் மற்றும் இருமல், பாம்புக்கடி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.… கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-3) அமையாது உலகு!

ஒவ்வொரு முறை என் ஊரில் இருந்து திருச்சி செல்லும் பொழுது முத்தரசநல்லூர் எனும் ஊரில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் என்ற பெயர் இருக்கும். அப்போது எனக்குத் தோன்றும் எண்ணம், மனிதர்களாகிய நாம் தான் எவ்வளவு வளர்ந்துவிட்டோம். கரிமம் (carbon) பற்றி எவரும் அறியாமல் இல்லை. உலகில் எந்தப்… தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-3) அமையாது உலகு!