Skip to content

பூசணி வெள்ளரிக்காய்ச் சாறு!

1. வெண்பூசணி, வெள்ளரிக்காய் கீற்றுகள் 2. தயிர், தண்ணீர் 3. உப்பு, மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்துமல்லித்தழை நன்கு கடைந்து மட்பாண்டத்தில் திண்மக்களிம்பினை வைத்துக் கொண்டு, அவ்வப்போது தேவைக்கொப்ப தண்ணீரில் கலந்து குடித்து வர வேண்டியது. “பெரும்பூசிணிக் காய்க்குப் பித்தமோ டுட்காய்ச்ச லருஞ்சார நீர்க்கட் டருமே மருந்திடுதற் பித்தரை… பூசணி வெள்ளரிக்காய்ச் சாறு!