சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-1)
வேளாண்மை இன்றோ நேற்றோ நம்முடைய வாழ்க்கையில் கலந்தது கிடையாது. ஆதி மனிதன் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே அவனுக்கு தேவையான உணவை அவனே விளைவித்து அறுவடை செய்ய ஆரம்பித்து விட்டான். உலகத்தின் எந்த நாகரீகங்களையும்… Read More »சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-1)