தமிழக மாவட்டங்களின் ஜூலை 2018 – நிலத்தடி நீர் மட்ட விபரம்
தமிழகத்தில் கடந்த மாதம் (ஜூலை-2018) ல் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர்,சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 4.33… தமிழக மாவட்டங்களின் ஜூலை 2018 – நிலத்தடி நீர் மட்ட விபரம்