32°C

நிலத்தடி நீரை பாதுகாக்கும் முயற்சி

கேரளா மாநிலத்தில் தென்னை சாகுபடியில் புதிய மழைநீர் சேகரிப்பு முயற்சிகள் தொழில்நுட்பம்

கேரளா மாநிலத்தில் தென்னை சாகுபடியில் புதிய மழைநீர் சேகரிப்பு முயற்சிகள்

கடந்த சில ஆண்டுகளாக நீர்நிலை மேலாண்மையில் மழைநீர் சேகரிப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது. குறிப்பாக வீடுகளில், வணிக வளாகங்கள், தொழில் சாலைகளில் அதிகளவு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கும் வழிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நடைமுறையில் செயல்பாட்டில் நாடு முழுவதும் உள்ளது. இத்தகைய நடைமுறை சூழலில் கேரளா மாநில வேளாண் துறை “காசர்கோடு” மாவட்டத்தில் உள்ள 50,000 ஹெக்டர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 10 லட்சம் தென்னை மரங்கள் மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்பை உருவாக்கி நிலத்தடி நீரை பாதுகாக்கும் முயற்சியில் […]

August 19, 2020 editor news