ஆனிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட ஏற்ற ரகங்கள்
எண்ணெய் வித்துக்களின் ராஜா என்றழைக்கப்படும் நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஆனிப்பட்டம் மிகச்சிறந்த பட்டமாகும். தமிழகத்தில் இந்த பட்டத்தில் நிலக்கடலை மானாவாரியாக பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தை பொருத்த வரை கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம்,… Read More »ஆனிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட ஏற்ற ரகங்கள்