32°C

நாட்டுக்கோழி

கோபிசெட்டிப்பாளையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி! பயிற்சிகள்

கோபிசெட்டிப்பாளையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 28-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. முன் பதிவு அவசியம் பயிற்சி கட்டணம் ரூ.150 தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

November 28, 2019 Editor
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி பயிற்சிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி

கடக்நாத் , நாட்டுக்கோழி மற்றும் கிராமப்ரியா கோழி  இனங்கள் குறித்த தொழில் நுட்ப பயிற்சி  நடைபெற உள்ளது . நாள் : 22.5.18  செவ்வாய்க்கிழமை பயிற்சி  கட்டணம் உண்டு. மதிய உணவுடன்  பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு செய்ய தொடர்புக்கு TNAU வேளாண்  அறிவியல்  நிலையம் வம்பன் .புதுகை மாவட்டம் மொபைல் : 9500414717

May 17, 2018 Editor
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்! மானியங்கள்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்!

”தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆகும் செலவில் 25 சதவிகிதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. இதைத்தவிர நபார்டு வங்கியின் சார்பில் 25 சதவிகித மானியம் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவிகிதத் தொகை பயனாளிகள் தங்களின் சொந்தச் செலவிலோ வங்கிக் கடனாகவோ செலவிட வேண்டும். தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் நிதி அளவு […]

July 15, 2017 Editor