நவீன உழவு கலப்பை படைப்பாளியுடன் ஒரு உரையாடல்!
“மாட்டை வைத்து உழவு செய்த நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தான் இந்த உழவுக் கருவியை உருவாக்கினேன்” . இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் பல நவீன கருவிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில்தான் இந்த உழவு செய்யும் கலப்பையும். இந்த உழவு கலப்பையானது சிறு குறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இந்த உழவு கலப்பையின் சிறப்பம்சம் இதை ஒருவர் உட்கார்ந்து கொண்டே உழவு செய்யலாம். […]