Skip to content

எண்ணெய்… பிண்ணாக்கு… இடுபொருட்கள்!

வெற்றி நடை போடும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை மதிப்புக்கூட்டிய பொருளாகவும் இடைத்தரகர் இல்லாமலும் விற்பனை செய்யவேண்டும் என்கிற நோக்கில் அரசு ஏற்படுத்தியுள்ள திட்டம்தான், ‘விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம்’.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் துவக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகின்றன.… Read More »எண்ணெய்… பிண்ணாக்கு… இடுபொருட்கள்!