நஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்
மாம்பழத்தில் பழ ஈக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்குதலால் மா பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது நுகர்வோருக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது. பழத்தின் உட்பகுதியிருக்கும் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் சதைப்பகுதியை தின்று அழிக்கின்றன. இதனால் தோலின் மேற்பரப்பில் பழுப்புநிறத்திட்டுக்கள் காணப்படும். சேதம் அதிகமாகும் நிலையில் பழங்கள் அழுகி பழுப்பு நிறத்… நஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்