சூரியகாந்தி விதை உமி கான்கிரீட்டை பலப்படுத்தும்!
சூரியகாந்தி விதையின் உமியை பயன்படுத்தி, குளிர் காலத்தில் கட்டிடத்தில் ஏற்படும் விரிசலை சரிசெய்ய, அடர்த்தியை குறைப்பதன் சிமெண்ட் கலவையில் இந்த உமியை கலப்பதன் மூலம் கான்கிரீட்டைபலப்படுத்த முடியும் என்று துருக்கியில் , Namik Kemal University –ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கான்கிரீட் வளம் மற்றும் ஆற்றல்… சூரியகாந்தி விதை உமி கான்கிரீட்டை பலப்படுத்தும்!