ஷைனி புஷ் தாவரத்தின் நன்மைகள்
ஷைனி புஷ் தாவரம் சாலையோரம் மற்றும் தேவை இல்லாத இடங்களில் வளரும். பொதுவாக இந்த தாவரம் 15-45 செ.மீ. நீளம் இருக்கும். இதனுடைய இலை இதய வடிவில் இருக்கும். மேலும் இந்த இலை 1.5-4 செ.மீ. நீளம் மற்றும் 1-3.3 செ.மீ அகலம் கொண்டவை. ஷைனி புஷ் தாவரம்… ஷைனி புஷ் தாவரத்தின் நன்மைகள்