இணைந்திருக்க வேண்டாமா பாலாறும் தென்பெண்ணையும்?
174 கி.மீ தூரம் கொண்ட கோதாவரியும் கிருஷ்ணாவும் வாய்க்கால் மூலம் 2015 ஆம் ஆண்டிலேயே இணைந்து ஆந்திர மக்களுக்குப் பயனளித்துக் கொண்டிருக்கிறது. அதை விடக் குறைந்த சுமார் 73கி.மீ தூரமே இடைவெளி கொண்டிருந்தும்,கர்நாடக நந்திதுர்கா மலைப்பகுதிகளில் உற்பத்தியாவதும், 3690 ச.கி.மீ. நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டதுமான தென்பெண்ணையைப் பாலாற்றோடு இணைக்கப்… இணைந்திருக்க வேண்டாமா பாலாறும் தென்பெண்ணையும்?