மாடித் தோட்டமும் கொரோனாவும்
மாடித் தோட்டமும் கொரோனாவும் கொரோனா தொற்று பரவிக் கொண்டே இருக்கும் இன்றைய நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களான காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்களை வாங்குவதற்காக அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே செல்கிறோம். இந்த கொரோனாவின் அச்சத்தைத் தவிர்க்க, சத்தான தரம் வாய்ந்த உணவுப் பொருட்களை வீட்டிலே விளைவிப்பதே… மாடித் தோட்டமும் கொரோனாவும்