மாநில அளவிலான வேளாண் ஆராய்ச்சி மையங்கள்
தேசிய அளவில் புதுடில்லியிலுள்ள ஆராய்ச்சிமையத்தின் கீழ் நாடு முழுவதும் வேளாண் மற்றும் தோட்டக்கலை சம்மந்தமான ஆராய்ச்சி நிறுவனங்கள் பல சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் மாநில முழுவதும் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் வேளாண் வழிகாட்டிகளாக உள்ளன. இவைகள்… மாநில அளவிலான வேளாண் ஆராய்ச்சி மையங்கள்