Skip to content

தாவரங்கள்

தாவரங்கள்,மரங்கள் எப்படி சுவாசிக்கின்றன?

தாவரங்களின் இலைகளில் நுண்துளைகள் ஏராளமாக உள்ளன. இந்த நுண்துளைகள் வழியாக மற்ற உயிரினங்களைப் போலவே தாவரங்களும்  காற்றை சுவாசிக்கின்றன . மேலும்,தனக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் தாவரங்கள் தயாரித்துக் கொள்கின்றன. இலைகளே தாவரங்களின் உணவு… Read More »தாவரங்கள்,மரங்கள் எப்படி சுவாசிக்கின்றன?