மாறி வரும் பருவ நிலையால் எதிர்நோக்கவிருக்கும் தண்ணீர் நெருக்கடி : அதள பாதாளத்தில் தமிழக நீர் நிலைகள்
பெங்களூரைச் சார்ந்த Climate Trends, என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில் இந்தியாவின் பல மாநிலங்கள் பெரும் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கவுள்ளதாக தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் மே 18, 2018-ம் தேதியில் இருந்து சுற்றுலா தளங்களில் ஒன்றான சிம்லாவில் பெரும் தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கியிருந்தது. இமாச்சல பிரதேசத்தின்… Read More »மாறி வரும் பருவ நிலையால் எதிர்நோக்கவிருக்கும் தண்ணீர் நெருக்கடி : அதள பாதாளத்தில் தமிழக நீர் நிலைகள்