பயிர் வகைகள்
பசுமை குடிலில் வெள்ளரி சாகுபடி : MBA பட்டதாரியின் முயற்சி
மதுரை மாவட்டம் Y.ஒத்தகடை அடுத்து உள்ள மலையாளத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார்,விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், சில வருடங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக விவசாயத்தைமேற்கொண்டுசெய்யஇயலாமல் இருந்தது, MBA பட்டதாரியான ராம்குமார் விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக பசுமைக்குடில் வெள்ளரி சாகுபடியை கையிலெடுத்தார். 2014 இல்இவர் 1000 சதுரமீட்டர் பரப்பளவில் பசுமைகுடிலில் வெள்ளரிசாகுபடியை ஆரம்பித்தார்.பசுமைகுடில் அமைக்க ஆன செலவு14 இலட்சம். இவர் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறைமானியமாக 4 இலட்சம் பெற்றுள்ளார், நான்கு மாத பயிரானவெள்ளரியில் இவர் மல்டிஸ்டார்(MULTISTAR)இரகத்தினைபயிரிட்டுள்ளார் மற்ற விவசாயிகளை […]