Skip to content

சொட்டு நீர் பாசனம் – மானிய விபரம்

விவசாயிகள் பயிர் செய்யும் எந்த பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியமான பணியாகும். நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விவசாயத்திற்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்று கூறுகிறார்கள். மேலும், அதிகமாக… Read More »சொட்டு நீர் பாசனம் – மானிய விபரம்