சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?
நான்காம் உலகப்போரே இனி தண்ணீரால்தான் என்று உலகநாடுகள் எல்லாம் கணித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையைப்போக்கத்தான் சொட்டு நீ்ர் மேலாண்மை ஒரு வரப்பிரசதமாக அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சமீபத்திய ஆய்வு… Read More »சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?