32°C

செம்பருத்தி

ஆடி மாதம் என்ன செய்யலாம் பழமொழி

ஆடி மாதம் என்ன செய்யலாம்

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. ஆடி மாதத்தில் ஓரிரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும், புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்துவிடும் என்பதால்தான் இப்படி நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். மண்ணில் விழும் விதைகள் முழுமையாக முளைக்கத் தேவையான அருமையான தட்பவெப்ப சூழ்நிலை நிலவும் மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி 18-ம் தேதியும், அதற்குப் பிறகு விதைக்கும் விதைகள் நன்றாக முளைக்கும். தண்ணீர் பாய்ச்சி பயிர் செய்வதென்றால் இந்தப்படத்தில் குறுவை […]

August 17, 2020 editor news
வாழ்வு தரும் மூலிகைகள்! மருத்துவ குணங்கள்

வாழ்வு தரும் மூலிகைகள்!

   நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் மூலிகைகள் பற்றிய அறிவு சிறப்பானது. அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வாழ்ந்தாலும் கூட, சற்று சூரிய ஒளி தெரியும் இடத்தில் பூந்தொட்டி வளர்த்து அதில் ஒரு துளசியையாவது நடுகிறார்கள்.     மொட்டைமாடி உள்ளவர்கள் துளசியுடன், கீழாநெல்லி, கரிசாலை, செம்பருத்தி, நன்னாரி, இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, விபூதிப்பச்சிலை, வெட்டிவேர்,சோத்துக் கத்தாழை, ஓமவல்லி, மணத்தக்காளி, அறுகம்புல், நிலவேம்பு, நந்தியாவட்டை, தும்பை, கொத்தமல்லி, வல்லாரை, பொன்னாங்கண்ணி, அகத்தி, முருங்கை போன்றவற்றைப் பயிர் செய்து வளர்க்கும் முயற்சி […]

September 6, 2017 editor news
செம்பருத்தி சாகுபடி..! இயற்கை விவசாயம்

செம்பருத்தி சாகுபடி..!

ஒரு ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்வது குறித்து ஆஸ்டின் கிருபாகரன் சொன்ன தகவல்கள்.. செம்பருத்தி நடவுக்கு ஆனி, ஆடி பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழுது, இரண்டு நாள்கள் காயவிட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழுது, ஆறு அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1,200 குழிகள் வரை எடுக்க முடியும். பிறகு சொட்டுநீர்க் […]

February 17, 2017 Editor