Skip to content

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து  தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதிதான் தமிழகத்தை… ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா?

சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இயற்கை உணவை உட்கொள்வதால் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் கிடைப்பதாக நம்புகின்றனர் என தெரியவந்துள்ளது. 55 சதவீத அமெரிக்கர்கள், மற்ற உணவு வகைகளை காட்டிலும், இயற்கை உணவுகள் அதிக சத்தானவை என நம்புகின்றனர். 40 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள்… உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா?

வறட்சியில் தென்னிந்தியா : இடம்பெயரும் மக்கள்..!

மழை பொய்த்துப் போனதால் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவைவில் உள்ள 76 மாவட்டங்களில் 54 மாவட்டங்கள் வறட்சியில் சிக்கியுள்ளன. பயிர் சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்காததால், மூன்று மாநில விவசாயிகளும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கர்நாடகாவில் வட கிழக்கு பருவ மழையானது 79 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இந்த… வறட்சியில் தென்னிந்தியா : இடம்பெயரும் மக்கள்..!

அரிசி சாகுபடிக்கு இந்தியர்கள்தான் முன்னோர்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

தொல்லியல் ஆராய்ச்சிகளின்படி கி.மு.2000 ஆண்டில் சீனாவில் அரிசி சாகுபடி செய்யப்பட்டதாக தற்போது வரை நம்பப்படுகிறது. ஆனால் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் இந்தியாதான் அரிசி சாகுபடிக்கு முன்னோடி என்பதை பிரிட்டன் மற்றும் இந்தியர்கள் அடங்கிய ஆராய்ச்சிக்குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி சீனாவில் அரிசி சாகுபடி துவங்குவதற்கு சில… அரிசி சாகுபடிக்கு இந்தியர்கள்தான் முன்னோர்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

பண மதிப்பு குறைப்பு : வீழ்ச்சியில் இந்திய விவசாயம்..!

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது, இந்திய விவசாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள விவசாயிகள் தங்களுடைய பணப்பரிமாற்றத்தை அதிக அளவில் ரூபாய் நோட்டுகளாகவே செய்து வருகிறார்கள். இந்தியாவிலுள்ள பஞ்சாப், உத்தரபிரதேசம், ஒடிசா, மகராஷ்டிரா,… பண மதிப்பு குறைப்பு : வீழ்ச்சியில் இந்திய விவசாயம்..!

தயிரின் மருத்துவ குணங்கள்..!

இந்திய உணவு வகைகளில் தயிருக்கென ஒரு தனி இடம் உண்டு. இனிப்பு பதார்த்தங்களில் தொடங்கி, விருந்தை முடித்து வைப்பது வரை என அனைத்து இந்திய உணவுகளிலும் தயிர் இருக்கும். நம் முன்னோர்கள் ஏதோ காரணமில்லாமல் இப்படி தயிரை பயன்படுத்தியிருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். தயிரில் இருக்கக் கூடிய மருத்துவ… தயிரின் மருத்துவ குணங்கள்..!