Skip to content

நிலக்கடலையில் துரு நோயும் மேலாண்மை முறைகளும்

அமெரிக்கா, வெனிசுலா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய் 1971- ம் ஆண்டு இந்தியாவில் தோன்றியது. பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. சமீபக் காலமாகக் கோயம்புத்தூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரைப் போன்ற மாவட்டங்களில் மிகுதியாகத் தோன்றி… நிலக்கடலையில் துரு நோயும் மேலாண்மை முறைகளும்