பசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை
பசுவின் சாணத்தில் 24 ஊட்டச்சத்துக்கள் (மனிதர்கள் உண்ணக்கூடியது அல்ல), அடங்கியுள்ளன , அதில் நைட்ரஜன், பொட்டாசியம், சல்பர், இரும்புசத்து, கோபால்ட் , மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது , குறிப்பாக இந்திய ரக பசுக்களில் கால்சியம், பாஸ்பரஸ் , துத்தநாகம் போன்ற சத்துக்களும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன https://bioresourcesbioprocessing.springeropen.com/articles/10.1186/s40643-016-0105-9… Read More »பசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை