சர்வதேச தேங்காய் தினம் இன்று
ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில், 1969ம் ஆண்டு செப்., 2ம் தேதி துவங்கப்பட்டது. இதை முன்னிட்டு, ஆண்டுதோறும், உலக தேங்காய் தினம், செப்., 2ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், தேங்காயில் இருக்கும் நன்மைகள், கடை பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து, கண்காட்சியாக… சர்வதேச தேங்காய் தினம் இன்று