Skip to content

சத்யா

மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி !

புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பெட்ரோலியத்திற்கு இணையான உயிரி எரிபொருளை சோளத்திலிருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.. மற்ற பயிர் வகைகளை ஒப்பிடும் போது, சோளத்திற்கு இரசாயன உர பயன்பாடு மிகவும் குறைவு எனவே,… Read More »மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி !

ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!

”அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் கொடுக்கும் ஆட்டுப்பால்”. என்று ரஜினி ஒரு படத்தில் பாடி நடித்திருப்பார் ஆனால் இன்று, ஆட்டுப்பால் குடிக்கிற பழக்கம் தமிழ்நாட்டில் அறவே இல்லாமல் போய்விட்டது. ஆனால், வடநாட்டில் ஆடுகளை, பாலுக்காகவே… Read More »ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!

பொன்னாங்கண்ணியின் மருத்துவக் குணம்

’கீரைகளின் ராஜா’ என வர்ணிக்கப்படும் கீரை, பொன்னாங்கண்ணி, இதைத் தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்தி வந்தால், மேனி பொன் போன்று மினுமினுக்கும். அதனால்தான், பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்கண்ணி என பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். உணவாக மட்டுமல்லாமல்… Read More »பொன்னாங்கண்ணியின் மருத்துவக் குணம்

தாவரத்தில் செயற்கை பூக்களை உருவாக்கும் தொழில்நுட்பம்

தாவரங்களில் பூத்தல் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். ஏனெனில் இந்த பூத்தல் நிகழ்வின் மூலமாக தான் விதை உண்டாகும் அதுவே ஒரு தாவரம் அடுத்த தலைமுறைக்கு செல்ல வழிவகுக்கும். தற்போது சோதனையின் மூலம்… Read More »தாவரத்தில் செயற்கை பூக்களை உருவாக்கும் தொழில்நுட்பம்

மண்ணுக்கு மரியாதை!

மணற்பாங்கான மண்னை வளமாக்கும் சூத்திரம்! ஆரம்ப காலங்களில் விதைக்கும் போதெல்லம் விளைச்சளை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை விளக்குவதும், ’காலுக்குக் கீழுள்ள தூசி’ என்ற அளவில்… Read More »மண்ணுக்கு மரியாதை!

மரநாற்றுகளுக்கு உரமிடுதல்

தரமான நாற்றுகள் தான் வளமான அடிப்படை. நல்ல தரமான நாற்றுகளை நடுவதன் மூலம் பூச்சி, நோய் மூலம் ஏற்படும் பொருளாதாரச் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். தரமான நாற்றுகளைத் தயாரிப்பதில் மண் முதன்மைப் பங்கு வகிக்கிறது. மண்ணின்… Read More »மரநாற்றுகளுக்கு உரமிடுதல்

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுக்காப்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மருந்துகள், உழவியல் முறைகள், பௌதீக முறைகள், உயிரியல் முறைகள் மற்றும் மரங்களைக் கட்டுப்படுத்தி நடும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். உயிரியல் முறை உயிரியல் முறையில் பாலூட்டும் பிராணிகள்,… Read More »ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் சுசீரா காபியே ஆகும். இப்பூச்சி தாக்கிய இளஞ்செடிகளின் தண்டுகளில் துவாரங்கள் காணப்படும். தத்துப் பூச்சி தத்துப் பூச்சியின் பூச்சியியல் பெயர் ஜேசஸ் இண்டிகஸ் ஆகும். ஸ்பைக்… Read More »சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

தைல மரம் தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் பேட்டோசீராரூபோமேக்குலேட்டா ஆகும். மாமரத்தைச் தாக்கும் நீண்ட உணர்வு கொம்புகளை உடைய அதே வண்டுகளின் புழுக்கள் தைலமரத்திலும் துளையிடும். துவாரங்களுக்குக் கீழே கழிவுப் பொருட்கள்… Read More »தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

வேல மரம் மற்றும் அயிலை மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

வேல மரங்கள் கரும்பழுப்புப் பேன்கள் வேல மரக்கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளைத் தாக்குகின்றன. கம்பளிப் புழுக்கள் இலைகளைத் தாக்குகின்றன. பசும்பொன் வண்டுகள் குறித்து இலைகளைச் சேதப்படுத்துகின்றன. இலைத் துளைப்பான் இலைத் துளைப்பானின் பூச்சியியல் பெயர்… Read More »வேல மரம் மற்றும் அயிலை மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு