Neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது
மிசிசிப்பி மாநில பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் சோயாபீன்ஸில் ஏற்பட்ட நோய் பாதிப்பு பற்றி ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப்படி neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி 2014-ம் ஆண்டிலே விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனை பற்றி மேலும் 170 துறையினை சார்ந்த விஞ்ஞானிகள்… Neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது