சிலிக்கான் : நெல் பயிரை தரமாக்குகிறதா!?
தற்போது வட வியட்நாமில் உள்ள தாவர மற்றும் மண் ஆராய்ச்சி கழகம் சிலிக்கான் கற்களை விவசாய நிலத்தில் பயன்படுத்தினால் நெற்பயிரின் தரம் கூடுகிறது என்று ஆய்வு செய்து நிரூபித்துள்ளது. சிலிக்கான் கற்களை மண்ணில் கலப்பதால் சிலிக்கான் டை ஆக்ஸைடு நெல் பயிரின் திசுவில் கலந்து விடுகிறது. இவ்வாறு கலப்பதற்கு… சிலிக்கான் : நெல் பயிரை தரமாக்குகிறதா!?