தாவர வேர்களின் மூலம் பரவும் பாக்டீரியா
கலிப்போர்னியா பல்கலைக்கழக ரிவர்சைடு விஞ்ஞானிகள் நைட்ரஜன் நிலை நிறுத்தும் பாக்டீரியாக்களை பற்றி தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப்படி பாக்டீரியா கலிபோர்னியா முழுவதும் பரவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாவரங்களின் வேர்கள் மூலம் பாக்டீரியா பரவுகிறது. பாக்டீரியா தொற்று நோய்களுக்கு பொதுவானதாக உள்ளது. இதனை பற்றி மேலும் ஆய்வு செய்ய… தாவர வேர்களின் மூலம் பரவும் பாக்டீரியா