தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால் மனம் அதிக நலமுடன் இருக்குமா!
தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி மக்கள் தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால் அவர்களுடைய மனம் அதிக நலமுடன் இருக்கும் என்று அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை Westminister and Essex Universities-ன் அறிவியல் அறிஞர்கள் 269 மக்களை ஆய்வு செய்ததில் மனநலமுடன் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த மக்கள் தோட்டக்கலை பணியினை… தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால் மனம் அதிக நலமுடன் இருக்குமா!