அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள்
தற்போது கண்டறியப்பட்ட ஆய்வின்படி Cruciferous காய்கறி வகைகள் (முட்டைக்கோஸ், காலிபிளவர்) அதிக நோய் எதிர்ப்பு சத்துகளை உள்ளடக்கி உள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அனைத்து காய்கறிகளிலும் ஊட்டச்சத்து மற்றும் பிற பயன்பாடுகள் இருந்தாலும் Cruciferoous காய்கறிகளில் சிறப்பு ரசாயன கலவை உள்ளது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.… அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள்