நன்னீருக்கு காரணம் புவிமேற்பரப்பின் தன்மை
விஸ்கான்சனிலுள்ள ஏரிகள், நீர் வழிகள் மற்றும் நிலத்தடி நீர் மிகவும் சுத்தமானதாக உள்ளது, என்று காலநிலை திட்ட பல்கலைக்கழகம் மற்றும் University of Wisconsin ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது. இயற்கை முறையிலான அமைப்பில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் தண்ணீரும் மிகவும் சுத்தமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள்… நன்னீருக்கு காரணம் புவிமேற்பரப்பின் தன்மை